ஒற்றை கால் மண்டபம் EPISODE 23

Advertisement

கொலையாளி யாருன்னு கிஷோர் மட்டுமா மண்டையைப் பிச்சுக்கிறான்?
நாங்களும்தான்ப்பா
சதாசிவத்துக்கு ஏன் இவ்வளவு எரிச்சல் வருது?
ஆனால் இன்னிக்கு ரொம்பவே சின்ன அப்டேட்டா இருக்கே
:love::love::love:
 
இப்படியெல்லாம் சிரிச்சா மேனிக்கு பொம்மை எமோஜி மட்டும்காண்டி போட்டுக்கினு தப்பிச்சிக்கினு போவக் கூடாது
பதில் வோணும், நிரஞ்சனா மேடம்
 
Nice. Oruvela ellathukkum sathasivama. Karanama ayyo r antha. Kolaiyali
"யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு"-ன்னு பாடாமல் யார் அந்த கொலையாளின்னு பாட வைச்சுட்டாங்களே நம்ம நிரஞ்சனா டியர்
 
இப்படியெல்லாம் சிரிச்சா மேனிக்கு பொம்மை எமோஜி மட்டும்காண்டி போட்டுக்கினு தப்பிச்சிக்கினு போவக் கூடாது
பதில் வோணும், நிரஞ்சனா மேடம்
romba periya epiyaa vanthuchchu sis athaan piruchchuteen next epi perusaa varum sis :) :)
(இன்னாம்மா சமாளிக்க வேண்டியதா இருக்கு அடுத்த epi இப்போவே அடிக்க ஆரம்பிச்சதான் பெருசா வரும் இல்ல அக்கா கேள்வி கேட்டு என்னைய அழவச்சிடுவாங்க நான் போய் type பண்றேன் )
 

Advertisement

Advertisement

Back
Top