ஒரு சிண்ட்ரெல்லா கதை - 4 By Aruna Kathir

Advertisement

இப்பதான் பேசலாமா ....ரவி வச்சு பழிவாங்கிட்டான்
அழகான பதிவு சிஸ்❤️❤️❤️❤️
 
அடா கிராதகா உன்னை பிடிக்கல வேண்டாம்னு சொன்னத்துக்கு எப்படி எல்லாம் பேசுற நீ..... இதுல வேற மாப்பிள்ளை கூட அமைய விட மாட்ட போலவே.....அவுங்க ரொம்ப டீசண்ட்யா தான் சொன்னாங்க ரவி..... சத்தியமா நீ எல்லாம் சைகோ வே தான் ..... சிலரோட கொடூர முகம் பொண்டாட்டி கிட்ட மட்டும் தெரியும்ன் சொல்லுவாங்க நீ அந்த மாதிரி ஆளு போல
 

Advertisement

Advertisement

Back
Top