Hi மக்களே... Just a Teaser ... Epis konjam ready pannittu start panren...
டீசர் - Tamil Novels at TamilNovelWriters
TEASER #எழவு_வீடு “கொஞ்சம் பொறுத்துக்கோமா! அவ்ளோதான்… புள்ள தலை தெரியுது… இன்னும் ரெண்டு முறை உந்தி தள்ளு!!!” அந்த குடிசை வீட்டுக்குள் அலறிக்கொண்டிருந்த பெண்ணிருக்கு அந்தகார வேளையில் பிரசவம் பார்த்துக்கொண்டிருந்தார் எண்பதை கடந்து பலவருடங்கள் போன ஒரு பாட்டி. “என்னால முடியல ஆத்தா!” அந்த பெண் கதற...
tamilnovelwriters.com