என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம்17

Advertisement

எவ்வளவு வேதனை பிரவீனவுக்கு ஆர்த்தி அதிரன் மீது வீண் பழி சுமத்தி பிரவீனா வேறு மகளை அடித்து இப்ப அது இல்லை எனும் போது அவளுக்கு மயக்கம் இனி 🤔🤔🤔🌺🌺🌺
 
Arumai. Aarthi, idiot. How could you blame a little boy? This karma will come back to you.
 
Last edited:
அடிப்பாவி ஆர்த்தி
அப்பா இல்லாத பிள்ளை
வளர்ப்பு சரியில்லை
என்ன பேச்சு
இந்த அம்மா வேற
சித்திரை சீரழிவுனு
இப்ப எங்க போய்
மூஞ்சிய வைப்பாங்க
எத்தனை அடி பிள்ளைக்கு
 
இதுகளையெல்லாம் விட்டு விலகி போயிடு பிரவீணா. அப்போது தான் பிள்ளையை ஒழுங்காக வளர்க்க முடியும்.
 

Advertisement

Advertisement

Back
Top