என் வாழ்வில் அர்த்தமாய் நீ! அத்தியாயம் 5

Advertisement

💞💞 கணவனை பறி கொடுத்த பெண்ணுக்கு, அம்மாவின் துணை இல்லை நிலை வேதனை.
 
கண்ணதாசன் ஐயா பாட்டில் எழுதியது போல உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும். இது தான் நிஜ வாழ்க்கையின் உண்மை
 
ஒரு அம்மாவிற்கு தான் பிள்ளைகளின் நினைப்பு நன்கு புரியும். இது என்னமாதிரியான அம்மா.
Athu ellam summa sis purusan mathicchathan wifeku ammava irunthalum pillaingala irunthalum mathippu na niraya idathula pathurukaen
 
தம்பி கணக்கு பார்த்தத கூட விட்றலாம்..ஆனா அம்மா..
அப்பா எப்டின்னு தெரில...
 

Advertisement

Advertisement

Back
Top