என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 27

Advertisement

தேவதாஸ்-மஹேஸ்வரி மாதிரியே எனக்கும் ஒரு பெருத்த நிம்மதி இந்த பிரவீ நல்லபடியா மித்ரனோட கல்யாணம் செஞ்சுகிட்டதுல.

சாரதா மட்டும் சரியான கோணத்துல சிந்திச்சா போதும் இந்த ஆர்த்தி, ப்ரீத்தி and அவங்களோட அல்லக்கைகளை அழகா deal பண்ணிடலாம் பிரவீனா.

பிரவீணாவோட தவம் முடிஞ்சுருச்சு. மித்ரனோட தவம் எப்ப முடிவுக்கு வருமோ?
 
அருமை 👌👌👌👌👌பிரவீனா வாழ்வில் மித்ரன் இனி என்றும் அவர்கள் வாழ்வு நலமாக இருக்கும் அருமை 👌👌👌👌🌺🌺🌺
 
வணக்கம் மக்களே! இரண்டு நாளில் கதை முடிந்து விடும். ஸ்கூல் படிக்கும் போது கடைசி நேரத்துல ஹோம் வொர்க் முடிக்கிற மாதிரி, நானும் கடைசி நேரத்துல ஓட்டிட்டு கிடக்கேன். அம்மா வீட்டுல ஜாலி தான். கணவர் ஊருக்கு வந்தாச்சு, முழு மனைவியா மாறியாச்சு. ஆராதனா பாப்பாவும் ஸ்கூல் போறாங்க... ஒரே பிஸி நான்... மறக்காமல் எனக்கு ஓட்டு போடுங்கள். நேரமில்லை, கதை முடிக்க வேண்டும். பிழை எல்லாம் அடுத்த ரெண்டு நாளில் சரி செய்து போட்டு விடுகிறேன். ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🙏
உங்களுக்கு ஓட்டு போடாமல் விட்டு விடுவோமா?
 

Advertisement

Advertisement

Back
Top