என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 20

Advertisement

இந்த ஆர்த்தி கழுதை
எத்தனை வினையமா
இருக்கா
பிரேம் இவன் கடைசி வரை
அக்கா அவ பையன
ரொம்ப நல்லா பாத்துக்குவான்
எருமைமாடு

மித்ரன் மாமனார் வருகைக்கு
என்ன ஏற்பாடு எல்லாம்
செய்வான்👹😀♥️

மித்ரன் போய்ட்டானா
பாதரா
 
பிரேம் 😡😡😡 உன்னால போக முடியலைன்னா inform பண்ண வேண்டியது தானே..... ரொம்ப சாதாரணமா குழந்தை தானே ன்னு சொல்ற 😤😤😤😤
ஆர்த்தி அப்படி என்ன இளக்காரம் உனக்கு பிரவீணா ன்னா மட்டும் 😡

கல்யாணம்ன்னு ஆயிட்டா அவங்கங்க வாழ்க்கையை பார்த்துட்டு போயிடுவாங்க பிரவீ எப்போ தான் புரிஞ்சுப்பாளோ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

தேவதாஸ் முடிவெடுத்துட்டாரு எப்படியும் பொண்ணை சம்மதிக்க வச்சுடுவாரு 😊
 
ஃபாதர்ஸ்டேக்கு கண்டிப்பாக மித்ரன் ஆதிரன் அப்பாவாக போயிருந்த இருப்பான்.பிரவீனா தம்பி மாதிரி அலட்சியமாக இருக்கமாட்டான்
 
மாமாக்களின் துணை கிடைச்சிடுச்சு, ஆனா அவனோட பெற்றவர்களின் ஒப்புதல், ஒத்துழைப்பு கிடைக்குமா. எல்லாத்துக்கும் மேல பிரவீனாவின் சம்மதம்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பிரேம் வேஸ்ட் பீஸூ
ஆர்த்தி ரிஜக்ட்டேடு பீஸூ இரண்டையும் கூவத்துல புடிச்சு தள்ளனும் 😡😡😡😡😡😡😡😡
இதுவும் நல்லதுக்கு தான் பிரவியோட மனசு மாறுறதுக்கு ஒரு சேம்பல் சம்பவமா இருக்கட்டும்
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பிரேம் வேஸ்ட் பீஸூ
ஆர்த்தி ரிஜக்ட்டேடு பீஸூ இரண்டையும் கூவத்துல புடிச்சு தள்ளனும் 😡😡😡😡😡😡😡😡
இதுவும் நல்லதுக்கு தான் பிரவியோட மனசு மாறுறதுக்கு ஒரு சேம்பல் சம்பவமா இருக்கட்டும்
🙌🙌🙌
 
அடப்பாவி பிரேமு......
உன் மாமியார் உசுரோட தானே இருக்கு?
அந்தம்மாவுக்கு முடியல ன்னு அதுவும் காலையிலேயே போய் உன் மாமியார் வீட்டில் உட்கார்ந்து இருக்கியே?
அப்படினா உன் மாசமா இருக்கிற பொண்டாட்டி எவ்வளவு ஜெகஜ்ஜால கில்லாடி?
 

Advertisement

Advertisement

Back
Top