Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ரோஜா நீயா 35

Advertisement

இந்த அஞ்சலி இப்போ மறுபடியும் என்ன ஏழரைய கூட்டிருக்கா என்று தெரியலையே 😣😣😣😣
 
விஷ்வா இந்த முறை நீ இந்த புருஷோத்தமனைவிடாத தூக்கிப்போட்டு மிதி😡😡😡😡😡, அஞ்சலி கிறுக்கு என்ன பண்ணி வச்சிருக்கா தெரியலயே....

சம்ரு எதுக்கு முறைக்குறவ 🤭🤭🤭🤭பாவம் பயபுள்ள உன்னை தூக்கிட்டு கோவில் படி ஏறினதுல அசதி ஆகி தூங்கிட்டான் விடு, விடு பாவம் 😝😝😝😝😝😝😝😝
 
இதமான நகர்வு..
புருஷோத்தமன் குடும்பத்த வெச்சு எங்க மண்டைய காய வைக்குறதுல இந்த ரைட்டருக்கு ஒரு கிளுகிளுப்பு, நடத்துங்க ரைட்டரே
 
ரொம்ப நல்லா இருக்கு பதிவு

அஞ்சு எலி புருஷ்
ரெண்டும் என்ன புது வம்பு
செய்ய போறாங்க
 
Top