என் பாலையின் குளிர் நிலவு நீ ... 24

Advertisement

ஹாய் ப்ரண்ட்ஸ்,

இனியா சரகேட் மதர்ன்னு கெஸ் பண்ணவங்களுக்கு

ரியான் தான் முகுந்த் அப்பாவான்னு இன்னும் சந்தேகம் தீரல..!

இனியா உன்‌ மனைவி பத்து மாசம் சுமந்தாளா ன்னு கேட்டவ அவனை அப்பா இல்ல ன்னு சொல்லவே இல்லையே.. அதுலையே புரியலையா..?


நா ஏற்கனவே சொன்னேன் மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை மீட் பண்ண போறான்னு..

அப்போ எல்லாரும் சந்தீப் அப்பாவ சொன்னீங்க..

அவர் எதையும் நேர்ல பேசி தான் இருக்கார். நம்பிக்கை கொடுத்து உடைக்கல..

சோ அப்ப அது பிருந்தான்னு ஏன் யாரும் நினைக்கல..?

ஓகே வாங்க பிருந்தாவோட இன்னொரு முகத்தை பார்க்கலாம்..


படுச்சிட்டு அவளை திட்டப்போறீங்களோ..? இல்ல என்னை நல்லா கழுவி ஊத்தப்போறீங்களோ..? ன்னு திக் திக் மொமண்ட்டோட இதோ அடுத்த பதிவு.

நிலவு 24.1

நிலவு 24.2


படுச்சிட்டு சொல்லுங்க.. உங்க கருத்தை..‌

நன்றி…

c258f981-7a93-4e93-83a7-72e6fa383a00.jpg


 
எடுபட்ட நன்னாரிங்களா😤😤😤😤
ஆத்தாளும் மவளும் அரக்க சென்மங்களை வி மோசம் போலயே😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.
இதுங்க இரண்டுக்கும் கும்பி பாகம் தான் தரனும்.
அப்ப அந்த இளிச்சவாயன் ரியானா? இன்னமும் அவனுக்கு மரணத்துக்கு ஒப்பான தீக்குளிக்கிற தண்டனை இந்த கேடுகெட்டவளோட கேடுகெட்ட செயலைத் தெரியப்படுத்துனது தானா? அடேய் ரியானு உன்னைய நெனைச்சு மீ🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
நல்லவங்களாவே இருக்கூடாது போல. ரியானுக்கு எத்தனை பெரிய துரோகம் இவ செஞ்சது. அந்த டாக்டர் வெண்பா குட்டியை யாரு கிட்ட விக்க பார்த்தாங்க?

பிருந்தாவுக்கு பாவம் எதுக்கு இத்தனை abortion சிரமம். Contraception விவரம் தெரியாத பச்ச மண்ணு போல இவளும் இவளுக்கு company கொடுத்தவனுங்களும். கோமதி அதையும் பொண்ணுக்கு சொல்லிக்கொடுத்து ஊர் சுத்த விட்டுருக்கலாம்.
 

Advertisement

Advertisement

Back
Top