Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் பார்வையில் ஒரு முடிவின் தொடக்கம்.

Advertisement

Selvipandiyan

Active member
Member
கிரிஜா ஷண்முகத்தின் ஒரு முடிவின் தொடக்கம்.
அதிரடியான ஒரு கதை.இளம் வயதில் காதலில் வீழ்ந்து தன்னையே ராஜனுக்கு கொடுத்து காதலில் திளைத்த அமுதா!அப்படி ஒரு நம்பிக்கையை கொடுத்தவர் சூழ் நிலையால் அமுதாவை பிரிய ,தண்டபாணியின் மிரட்டலில் ஊரை விட்டு சென்றாலும் ராஜனுக்காக காத்திருந்த அமுதா!
விதியின் சதியா அல்லது ராஜனின் கையாலாகத்தனமா ...எல்லாம் சேர அவரின் கல்யாணம் தேவியுடன் நடக்கிறது.விஷயம் தெரிந்ததும் ராஜன் நல்லா இருக்கணும்ன்னு தனித்து வாழும் அமுதா ,நந்தினியின் பிறப்பு அவளின் படிப்பு என வாழ்க்கையை வாழ,நந்தினி தன் வேலைக்காக சொந்த ஊருக்கே வர நேரிடுகிறது.அங்கு நடக்கும் சம்பவங்கள் தான் கதை!

ராஜன் நந்தினியை பார்க்காமலே இருந்து இருந்தா அவர் வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்துருப்பாரேன்னு நமக்கும் எரிச்சலா இருக்கு!அந்த அளவுக்கு அமுதாவின் வாழ்க்கை நம்மை பாதிக்கிறது!எப்படிப்பட்ட பெண்!என்ன தைரியம்!வைராக்கியம்!கதையின் நாயகி இவர்தான்!அந்த ரோஷமும் பிடிவாதமும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்தது!அம்மும்மா ஐ லவ் யூ!அதுவும் அந்த சாப்பாடு விஷயம்!தண்ணி கூட குடிக்காம செல்வது எல்லாம் வேற லெவல்!கடைசி வரை சும்மா ராணி மாதிரி கதையில். வராங்க!மாறன்,அருமையான ஆண்!ராஜய்யா மீது பாசம் மரியாதை இருந்தாலும் ஒரு தம்பியா அமுதாவின் பக்கம் நிற்பதும் நந்தினியை கன்வின்ஸ் பண்ணுவதும் கலக்கிட்டான்!தேவி பத்திஎன்ன சொல்ல? ஆண்களின் தவறில் அவர் என்ன செய்ய முடியும்?அமுதாவுக்கு உரிய மரியாதையை கொடுத்து அமைதியா இருக்கிறார்.ராஜனின் குற்ற உணர்வே அவருக்கு தண்டணை!அவர் என்ன அழுதாலும் எனக்கு அவர் மீது பெரிய பரிதாபமே வரல!
அமுதாவின் வாழ்க்கை முடிவில் இருந்து தொடங்குகிறது!
 
Yes.. அமுதாதான் இந்த கதையின் கரு.. அமுதாவை கொண்டே தான் தலைப்பும்.. Thank u so much Selvi sis..???
 
Top