கொஞ்சமாச்சும் பொண்ணுங்களுக்கு self respect இருக்க மாதிரி காட்டுங்க.. அவன் எவ்ளோ அவமானப்படுத்தி, கஷ்டம் கொடுத்தலும், ஹீரோவை பாத்ததும் surrender ஆகுற மாதிரி காட்டுறது நல்லா இல்ல. Such a pathetic. இவன் பண்ண தப்புக்கு இவனை மாயா கதற விடுவான்னு பாத்தா, again இவன் கிட்ட வச்சு கெஞ்சிகிட்டு இருக்கா. Showing heroine as a weak character is really irritating
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.