அப்பாடா ஒருவழியாக கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க, , சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிங்க
K kothai suresh Well-known member Member Dec 12, 2023 #21 அப்பாடா ஒருவழியாக கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க, , சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிங்க
Udhaya@udhi Well-known member Member Dec 12, 2023 #23 இளா விதவிதமா சமைச்சு கொடுத்தே ரோஜாவ மலர வச்சிடுறியே சித்ரா அம்மா நடுவில் கொஞ்சம் சொதப்புனதும் பயம் வந்துச்சி கடைசியில் சம்மதிச்சு சந்தோஷபடுத்திட்டாங்க சிவஹரியும் சம்மதம் சொல்லிட்டாரு ரோஜா நித்யா கிட்ட பேசுறது வெளி ஆட்கள் பேசுறது வேற வீட்டு ஆட்கள் பேசுறது வேற நித்யா புரிஞ்சிகிட்டா சரி தான் சீக்கிரம் கல்யாணத்தை முடிங்க யாரு எப்போ என்ன பிரச்சினை பண்ணுவாங்களோ என்று பயமா இருக்கு ரகு குடும்பத்துக்கு தெரிஞ்சால் என்ன சொல்வாங்க Last edited: Dec 12, 2023
இளா விதவிதமா சமைச்சு கொடுத்தே ரோஜாவ மலர வச்சிடுறியே சித்ரா அம்மா நடுவில் கொஞ்சம் சொதப்புனதும் பயம் வந்துச்சி கடைசியில் சம்மதிச்சு சந்தோஷபடுத்திட்டாங்க சிவஹரியும் சம்மதம் சொல்லிட்டாரு ரோஜா நித்யா கிட்ட பேசுறது வெளி ஆட்கள் பேசுறது வேற வீட்டு ஆட்கள் பேசுறது வேற நித்யா புரிஞ்சிகிட்டா சரி தான் சீக்கிரம் கல்யாணத்தை முடிங்க யாரு எப்போ என்ன பிரச்சினை பண்ணுவாங்களோ என்று பயமா இருக்கு ரகு குடும்பத்துக்கு தெரிஞ்சால் என்ன சொல்வாங்க
J Jayanthi Balakrishnan Well-known member Member Dec 12, 2023 #24 Appa always appa only daughters are important others secondary for them.sivaguru words r TRUE.
V vaishanika .?? Well-known member Member Dec 12, 2023 #25 SINDHU NARAYANAN said: Click to expand... சிந்து சிஸ் உங்களோட பொருத்தமான சுச்சுவேஷன் சாங்க்ஸை மிஸ் பண்ணறேன்.
SINDHU NARAYANAN said: Click to expand... சிந்து சிஸ் உங்களோட பொருத்தமான சுச்சுவேஷன் சாங்க்ஸை மிஸ் பண்ணறேன்.
Nachu Well-known member Member Dec 12, 2023 #26 அருமை தேவி மா. அப்பாடி ஒரு வழியா சம்மதம் சொல்லிட்டாங்க. அடுத்த epi லேயே சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சுடுங்க. இல்லைனா இந்த தேவி மா வை நம்ப முடியாது
அருமை தேவி மா. அப்பாடி ஒரு வழியா சம்மதம் சொல்லிட்டாங்க. அடுத்த epi லேயே சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சுடுங்க. இல்லைனா இந்த தேவி மா வை நம்ப முடியாது
K Kasthurijain Well-known member Member Dec 12, 2023 #29 Nice update ma namma ooru arai nellikai madhiri iruku ma colour dhan vera
R Raji Sivam Member Member Dec 12, 2023 #30 Finally dum dum dum ahomgggg evlo dishes Ada Ada Ada...enakum venume sapta dinner kutitu Ponga Devi sis Ilamaran restaurant ku
Finally dum dum dum ahomgggg evlo dishes Ada Ada Ada...enakum venume sapta dinner kutitu Ponga Devi sis Ilamaran restaurant ku