Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் காதல் கனா 5

Advertisement

Nice episode...We are waiting for your daily updates...
Thank u so much sumi... Lockdown irukkara vara ill give daily updates for sure.. Miss agama parthukaren.. Once it is over my ussual school work will start.. appo oru 3 days once update... kandippaa... Story is 3/4 over... So Ill keep up the word..
 
பெண்கள் எந்த இடத்தையும் சமாளிப்பார்கள். அப்ப நம்ம சஜினி சமாளிக்கமாட்டாளா?
ivanai nambiya ava US pora? ennamo konjam amma pasathula sollitanga... athuku ethukku ivalo buildup... Nalla venum ivanukku...
 
என்ன ஒரு திமரு அவனுக்கு
இந்த லஷ்மி எதுக்கு அவனுங்க
உதவிய கேட்க்கனும்
Avanukku sariyana thimiru than... Lakshmi ma paavam... ponnu thaniya porale nu konjam bayam...
athan appadi help kettutanga pola...
 
Top