Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் காதல் கனா 31

Advertisement

லக்ஷ்மி அம்மா கடைசியில் சுஜி கிட்ட ஒரு வார்த்தை கூட பேச முடியாம போய்டுச்சே ..... லலிதா அத்தை ரொம்ப சீன் போட வேண்டாம் உங்க குட்டு வெளிய வந்துடும்...... சதீஷ் அம்மா கூட போகாம விவேக் அம்மா கூட கடலூர் போற சுஜிக்கு அங்க போய் தான் தெளிவு கிடைக்குமா
 
Sad episode. I don't think suji can accept Sathish nor can Vivek accept suji. All of them have messed up. Eager to see how you are going to take it up from here. Nice portrayal of human feelings and reactions to situations. Beautifully written ya. But I don't know, though what Sathish did was wrong, couldn't help pity him now. It's going to be a lifelong regret for him though he would have never expected things to turn this way. But then what's life without regrets. Not all can have easy life all the time. We all evolve only when we face tough situations. Everything in life is a learning.
 
Last edited:
அம்மாவின் இழப்பு சுஜிக்கு ரொம்ப கஷ்டம்தான். விவேக் வீட்டுக்கு போக ஒத்துக்கொண்டாளே.அருமை:love::love::love:
 
Top