Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் காதல் கனா - 3

Advertisement

ஹோ சுஜினி போகப் போற யூனிவர்சிட்டிக்கே சதீஷ் விவேக் இரண்டு பேருக்கும் ஸீட் கிடைச்சிருக்கா?
சூப்பர் சூப்பர்
சுபாஷினியை லவ்வான லவ்ஸ் பண்ணுறதை சதீஷ் அண்ணன் ஆத்திலே சொல்லலையோ?
சொன்னால் சுலோ கொஞ்சம் ஸ்லோவா திட்டுவாளோன்னோ
சதீஷ்ஷின் நிலைமையும் கொஞ்சம் கஷ்டம்தான்
அண்ணன் கிஷோருக்கு கல்யாணமாகாமல் இவனுக்கு எப்படி கல்யாணம் பண்ணுறது?
சுபா வீட்டில் என்ன சொல்லப் போறாளோ?
விவேக் ஏன் உம்முன்னு இருக்கான்?
அவனுக்கு என்ன கஷ்டமோ?
மொத்தத்தில் சதீஷ், விவேக் இரண்டு பேரும் அமெரிக்கா போவதில் நிறைய சிக்கல்ஸ் இருக்கும் போலவே
இவா இரண்டு பேரும்தான் ஹீரோஸ்ஸா, அருணா டியர்?
 
Us படிக்க போக எல்லாரும் முயர்சி பண்ணுறங்க
 
ஆக மூணு பேரும் ஒரே யுனிவர்சிட்டிக்கு போறாங்க
 
Top