என் காதல் கனா 27

Advertisement

சதீஷ் செமையா குழப்பி விடுற சுஜியை.... போச்சு போச்சு கிஷோர் வீட்டுல சொல்லியாச்சு சுஜி அம்மா கிட்ட சொல்ல போறாங்க....

ஆனாலும் கிஷோர் உனக்கு சதீஷ் அளவுக்கு திறமை இல்ல தான் இல்லனா நிஷா கூட வாக்கிங் போய்ட்டு வரும் போது உன் லவ் பத்தி பேசமா தம்பி லவ் பத்தி பேசி இருப்பீயா....

சதீஷ் msg க்கு சுஜி reply பண்ணாம வெளிய வந்து surprise பண்ணி இருக்கலாம் இன்னும் cuteயா இருந்து இருக்கும் ஆனாலும் எப்படி சமளிச்சான் பாருங்க சதீஷ்
 

Advertisement

Advertisement

Back
Top