என் காதல் கனா - 2

Advertisement

அப்பாடா
ராமநாதன் அண்ணா இருபது லட்சம் பணம் கொடுத்துட்டார்
தீமாப் போச்சு
இனி சுஜினி அமெரிக்கா போய் நன்னா படிச்சு உசந்த வேலையில உக்காந்துண்டு அம்மாவை நன்னாப் பார்த்துண்டா போறும்
இந்த ஆம் இல்லாட்டா என்ன?
வேற ஆம் வாங்கிண்டா போறது

ஏப்ப சாப்பையான்னு வரணும், அருணா டியர்
 
Last edited:
லஷ்மி அம்மா ஆசை காட்டலைனா கண்டிப்பா இருபது லட்சம் கிடைத்து இருக்காது... சுஜினி படிச்சி முடிச்சி நல்ல வேலைக்கு போய் அம்மாவை நல்லா பாத்துக்கோ.



நம்ம நாயகன் எங்க சிஸ்?
 

Advertisement

Back
Top