fannnnnntastic epi arun dear??????
Dharani Well-known member Member May 24, 2020 #22 நீங்க ரெண்டு பேர் மட்டும் முடிவு பண்ணா போதுமா.... சுஜி முடிவு பண்ண வேண்டாமா....
R RajiChele Well-known member Member May 26, 2020 #23 Vivek konjam avasara patrano??? Suji ena ninaikuranu terilaye!!
G Geethazhagan Well-known member Member Jun 11, 2020 #25 சுஜி மனதில் என்ன இருக்கோ. காதல் வந்ததும் கள்ளத்தனமும் வந்துவிட்டது விவேக்கு. சத்தீ சூப்பர்
ThangaMalar Well-known member Member Aug 23, 2020 #28 பொண்ணுங்க மனசுல இவ்வளவு இருக்கா.. அதை ரானும் நல்லா தெரிஞ்சி வச்சிருக்கானே...