வாசகத்தோழமைகளுக்கு வணக்கம்
இதோ வந்துட்டேன்!
இன்றிலிருந்து இன்பா கதை பதிவிடப்படும்!
டிசம்பர் முடிவதற்குள் கதை முழுவதையும் தினம் இரண்டு மூன்று அத்தியாயமெனப் பதிவிட்டு விடுவேன்.
தொடர்ந்து வாசித்துக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🩷
வாங்க இன்பாவின் கல்யாணக் குடும்பக் கதையை வாசிக்கலாம்.
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்