என்னவனின் மௌனங்களும் எனது காதலும்..❤01

Advertisement

PAVITHRA J

Member
Member
எல்லாருக்கும் வணக்கம் நண்பர்களே...
அத்தியாயம் ஒன்னு பதிப்பித்து இருக்கேன் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க அன்பு சகிகளே.....

அருமையான ஆரம்பம் 💐💐💐💐

மதுரா மாணவர்களுக்கு சோசியல் மீடியா பயன்படுத்துவதை பத்தி சொல்வது சூப்பர் 😄😄😄😄

மதுரா அப்பா அவங்களை விட்டு பிரிஞ்சு போயிட்டாரு 🤔🤔🤔🤔

பாட்டியோட தோளில் கை போட்டு வந்தது தான் மாப்பிள்ளையா 😉😉😉😉😉

ஒருத்தர் பேசுனதுக்கு பிறகு அடுத்தவங்க பேசுறதை அடுத்த பேராவில் எழுதுங்க .. சேர்த்து எழுதும் போது யார் எதை பேசுறாங்க என்று சரியா தெரிய மாட்டேங்குது..

முதலில் மது பேசியதும் அடுத்து அவ அம்மா பேசுறதை அடுத்த பேராவில் கொண்டு வாங்க அப்போ தான் தெளிவாக இருக்கும்....
 
Last edited:

இப்போ கதை படிக்கிறேனோ இல்லையோ உங்க கமெண்ட் படிக்க வந்துவிடுகிறேன் தோழி இதை படித்தாலே போதுமா இருக்கு
 
நன்றி சகி ....
நான் அடுத்த தடவை சரியா பதிவிடுகிறேன்....
 
அருமையான பதிவு ஜீ. சோசியல் மீடியா பத்தி சொல்றது சூப்பர்.
வேண்டுனபடியே மாப்பிள்ளை அமையனும் மதுராக்கு. வாழ்த்துக்கள் ஜீ.
 
Advertisement

Advertisement

Back
Top