Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனது பார்வையில் "கண்மூடி காதல் நானாவேன்"

Advertisement

Mrida Mohan

New member
Member
ரொம்பவே ரசிச்சி படிச்ச கதை அண்ட் சிரிச்சிட்டேவும் கூட..., காமெடி ரொமான்ஸ் குடும்ப கதை

விதுரன் கல்யாணத்துக்கு முன்ன காதலெல்லாம் இல்லை கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுவே வந்துடும்னு சொல்றவன், ரோஜா காதல் கல்யாணம் பண்ணனும்னு நெனைக்கறவ.... கதை இன்ட்ரோ படிச்சி என்னடா இது இதுங்க எப்படி ஒன்னு சேர போகுதுங்கன்னு ரொம்ப ஆர்வமா படிச்சேன்..... முதல் எபிலேயே ரெண்டுக்கும் மோதல் ஆனா அந்த மோதல்லே அவங்க காதலுக்கான முதல் படி..... விது ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸ்ர் ரொம்பவே, "மூஞ்சில தொப்பை வச்ச அங்கிள்" அதுலயும் அந்த "அங்கிள்" இது என்னோட ஃபெவரட் வர்ட். ரொம்பவே கலகலப்பா இருக்க ஒரு பொண்ணுக்குள்ள அவ அப்படி கலகலப்பா இருக்கறதுக்கே ஒரு கதை, பிரஷாந்தி மாதிரி ஒரு அக்கா கிடைக்க நெஜமாவே ரோஜா பாவம் தான். ஆனா அதையும் அவ அவளை சுயமா வளர்த்துக்கறா, அதுவும் நல்ல விதமாக. விதுரன் மாதிரியே எனக்கும் நல்லவேளை அந்த வீட்ல அவ வளரலை தான் தோணுச்சு. பிரஷாந்தி பொண்ணாமா நீ சுயநல பிசாசு, அதுக்கும் மேல வளர்மதி 'உனக்கு உன் மூத்த பொண்ணு தான் பெருசுன்னா எதுக்கு இன்னொன்னு பெத்துக்கிட்ட' இது என்னோட மைண்ட் வாய்ஸ் அட போங்கடா நீங்களும் உங்க பிள்ளை பெத்துக்கறதும் வளர்க்கறதும். கதையின் எல்லா கதாபாத்திரமும் சூப்பர் ??

சக்தி இவனை என்ன சொல்ல, இவனை ஒரு கலகலப்பான நண்பனா பார்த்துட்டு கடைசில இவனுக்குள்ளவும் இப்படி ஒரு சோக கதையான்னு தோணுச்சு. கயல்விழி, சடகோபன், வைத்தீஸ்வரி, மணிவாசகம், ஸ்ரீநிதி, சங்கவி, விலாசினி இப்படி எல்லாருமே மனசுல அழுத்தமா பதிஞ்சிட்டாங்க ??? இப்படி ஒரு சூப்பர் கதை குடுத்ததுக்கு நன்றி அண்ட் வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற ????

(சரண்யா சிஸ் இதை குறையா சொல்றேன்னு நெனைக்க வேண்டாம், பட் தோணுச்சு அதான் சொல்றேன். போட்டிக்குன்னு கதை எழுதறீங்க அப்போ ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் கவனமா பார்க்கணும், நெறய ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் அதனால ஒரு சில இடங்கள்ல இங்க என்ன வார்த்தை வந்திருக்கும்னு யோசிக்க வைக்குது, சில இடங்கள்ல என்னன்னே புரியாம தாண்டி போய்ட்டேன். அதான் இதை சொல்றேன்)
 
தேங்க் யூ சோ மச் ம்ரிதா :)

மிஸ்டேக்ஸ் எல்லாம் கரெக்‌ஷன் பண்ணிட்டேன் :)

இன்னும் ஒரு நாலு அப்டேட் தான். கம்ப்ளீட் கரெக்‌ஷன் முடிச்சிருவேன் :)
 
Top