எந்தன் ஜீவநதி - 34(எபிலாக்)

Advertisement

semma story sis
apo part 2 iruku conform hero jegadhesh apo avan partha antha 👀 hmmm🤔🤔🤔 yamuna sis ganga va irukumo🤔🤔🤔 vaipu iruka
கங்கா வயசு 18 கதை ஆரம்பிக்கும் போது... ஜெகதீஷூக்கு 13 ன்னு சொன்னேனே சிஸ் கவனிக்கலையா நீங்க.. அப்புறம் எப்படி அவங்கள ஜோடி சேர்க்கறது... ஜோடி கண்டிப்பா வேற ஆள் தான்..

தொடர் ஆதரவுக்கு நன்றி... ❤️❤️❤️❤️
 
Very nice story sis. Tirpur scenes were awesome. I felt like I was in Tirupur itself. Bala and Manu - fighting pair.

Waiting for Jaga's hero story
 
Very nice story sis. Tirpur scenes were awesome. I felt like I was in Tirupur itself. Bala and Manu - fighting pair.

Waiting for Jaga's hero story
தேங்க்யூ சோ மச் சிஸ்...❤️❤️❤️❤️

பாலாக்கு மானு ன்னு நீங்க எல்லாருமே ஃபிக்ஸ் பண்ணி வச்சா எப்படி...😂😂😂😂 நா அவங்கள பத்தியே யோசிக்கல... நீங்க எல்லாருமே ரூட்ட போட்டு கொடுத்துட்டு இருக்கீங்க... 🙈🙈🙈🙈

ஜெகதீஷ் கதை எழுத ஆரம்பிக்க போறேன்.. முடுச்சதும் வர்றேன்...

திருப்பூர்ல 18 வருஷமா குப்பை கொட்டியும் அதை பத்தி எழுதலன்னா எப்படி ன்னு ஆரம்பிச்சு எங்கே எங்கையோ போயிடுச்சு... 😃😃😃
 
முடுஞ்ச வரை சீக்கிரம் எழுத பார்க்கறேன் சிஸ்.. இடையில வேற ஒரு கதை மைண்டுல ஓடுது.. பார்க்கலாம் எது வருதுன்னு...😃
Ethu vanthalum ok sis
Waiting
 

Advertisement

Advertisement

Back
Top