ஹாய் பிரண்ட்ஸ்,
சாரி ஃபார் டிலே..
நேத்தே எபிலாக் போட நினைச்சேன். சம் ஹெல்த் இஸ்யூ லேட்டாகிடுச்சு.
எனிவே என்னோட ஏழாவது கதைய வெற்றிகரமா நிறைவு செஞ்சிட்டேன். தேங்க் காட்…

கதை ஆரம்பிச்ச நாள்ல இருந்து தொடர்ந்து படுச்சு அதுக்கு மறக்காம உங்க கருத்தை பகிர்ந்து கொண்ட சிலர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஃபீல் கொடுத்தாங்க.

அவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். 

அப்புறம் மல்லிகா அக்கா.. அவங்களுக்கு என்னோட மனப்பூர்வமான நன்றிகள்..

தொடர்ந்து என்னோட கதைகளை போட ஊக்குவிக்கறது அவங்க தான். தேங்க்ஸ் ஏ லாட் அக்கா…

தொடர்ந்து ஆதரவு தந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி.

இதோ எந்தன் ஜீவநதி கதையோட எபிலாக்.. பகுதி..
ஜீவநதி - 34.1
ஜீவநதி - 34.2
நன்றி.