தேங்க்யூ....Very nice
Waiting.....
சகுந்தலா சொல் பேச்சு கேட்டும் எங்கே தன் பையனுக்கு இப்ப கிடைக்கறது கிடைக்காம கஷ்டப்பட்டுடுவானோன்னு பயந்து தான் எல்லாம் செஞ்சாங்களே ஒழிய அவங்க குணமே அது கிடையாது. அதான் அவங்களால மாறிக்க முடுஞ்சது சிஸ்.சகுந்தலா திருந்திடுவாங்க என்று தெரியும் (கணவருக்கு கொடுத்த அடியில்)
ஆனாலும் இப்படி ஒரு மாற்றம் சூப்பர்,ஜெகாவின் பேச்சு சூப்பர் தெளிவா யோசிக்கிறான்,
பாப்பாவுக்கே பாப்பா வரப்போகுது சூப்பர்![]()
லவ் ஓவர் ஃப்லோ ஆகி போனதோட எஃபெக்ட்.. வேறென்னுமில்ல சிஸ்...semma epi pappa va vendam sila year pogattumnu solli ipo pappa ve vanthuruchu 2year kulla![]()