எந்தன் ஜீவநதி - 15

Advertisement

அம்மாடியோ..!!!!என்ன இந்தம்ம இப்படி பண்ணிட்டாங்க😡😡😡😡😡😡😡🤜🏽🤜🏽🤜🏽🤜🏽🤜🏽
அவஙக பொண்ணுதானா..? இதயத்தை கழட்டி வைத்து இருக்காங்களா..?
இவங்க நினைத்து செய்த செயலில் வக்கிரம் இருந்தது.
ஆனாலும் இவங்க இருவரின் அன்பு கூடித்தான் போய் விட்டது,
ஆவனின் கதையை கேட்டதுக்கு அப்புறமா தான் சகுததலாக்கு இருக்கு ஆப்பு.
அவனின் மனைவியை சின்னப்பொண்ணு என்று நினைத்து இருப்பார் சகுந்தலா.
சகுந்தலாவை விரட்டி விரட்டி... பாப்பா அடிக்கும் காட்சிக்காக நான் காத்திருக்கேன் ஆத்தரே.
எல்லாமே ஒரு விதத்துல சுயநலமா இருக்கறதோட விளைவு.. இப்படி செய்யவாங்கன்னு இல்லைன்னாலும் எப்படியாவது அவனோட நிம்மதிய குழைப்பாங்கன்னு தெரிஞ்சு தான் தீனா கல்யாணமுன்னா காத தூரம் ஓடினான். அவனை விடாம கட்டிக்கிட்டவ அவனை எப்படி விட்டுக்கொடுப்பா.. இன்னும் அவனுக்குமே சிலது புரியல அதையும் அவ தான் புரிய வைப்பா.. சிஸ்.

யமுனா எப்பவுமே செயல்ல தான் காட்டுவா .. சகுந்தலாவுக்கும் அவ செயலாலேயே பதில் வரும்.. திருந்தறாங்களா எகிரி இன்னும் வாங்க போறாங்களா ன்னு பாருங்க...

நன்றி
 
sakunthala chi chi 🤮🤮ipadiyum irukumnu yosika 🤔 kuda mudiyale🤮🤮🤮🤮
யோசிக்காத விசயத்தை செஞ்சா தானே அவங்களுக்குள்ள பிரச்சனை வரும்.. முதல் நாள் வாழ்க்கை துவங்கும் போதே வீட்டுல இப்படின்னா நீயெல்லாம் என்ன எனக்கு நல்லது செய்வே ன்னு யமுனா தீனாவோட சண்டை போடுவான்னு எதிர்பார்த்தாங்க .. அது பிம்பிளிப்பி பிலாப்பி ஆகுமுன்னு தெரியல...

நன்றி
 
sakunthalakku yeppo pongalnu pakka waiting
பொங்கல் தானே... தரமா யமுனா கையால பொங்கி போடச்சொல்லிடலாம்.. கவலைய விடுங்க...

நன்றி
 
யோசிக்காத விசயத்தை செஞ்சா தானே அவங்களுக்குள்ள பிரச்சனை வரும்.. முதல் நாள் வாழ்க்கை துவங்கும் போதே வீட்டுல இப்படின்னா நீயெல்லாம் என்ன எனக்கு நல்லது செய்வே ன்னு யமுனா தீனாவோட சண்டை போடுவான்னு எதிர்பார்த்தாங்க .. அது பிம்பிளிப்பி பிலாப்பி ஆகுமுன்னு தெரியல...

நன்றி
ila na apdi yosikale saku ethavathu udampu mudiyama heart attack apadi ethir pathen ana 2day enna nalunu therinjum avanga room poe parthurukale athan yosichen ana thayavy senju dheena kudave yamuna va maripadiyum thiruppur ke anupirunga inkea vendam🤮🤮🤮🤮
 

Advertisement

Advertisement

Back
Top