எந்தன் ஜீவநதி - 14

Advertisement

நிஐமா இங்கிதம் தெரியலை இந்தாம்மாக்கு ,அவ்ளே நடிப்பு,
மகன் வேணாம் ஆனால் அவனின் பணம் வேணும்,ரொம்ப நல்ல அப்பா.
அடுத்த எபி சீக்கிரமா தரணும் ஆத்தரே.
இதுக்கே இங்கிதமில்லன்னு சொல்லறீங்க... அந்தம்மா அடுத்து பண்ணப்போறத எப்படி சொல்வீங்க... சிஸ்.. 🫣🫣🫣

இப்படி குடும்பமுன்னு தான் அவன் கல்யாணமா ன்னு ஓடிட்டு திருஞ்சான்...🤧🤧🤧

நாளைக்கு ஈவினிங் வந்திடுறேன்...

நன்றி ❤️ 🙏
 

Advertisement

Advertisement

Back
Top