அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி சிஸ்.. இன்னும் அந்தம்மா வசமா சிக்க வேண்டி இருக்கே..Sakku va eppidi sikka vaipanu paartha thodarum potuteenga
எஸ் எஸ்... அங்கிருந்து ஆரம்பிச்சு அப்படியே அடுத்த அடுத்த ஆளுக்கு போகனும்.. இன்க்லூடிங் தீனா..அப்போ முதலில் சகுந்தலாக்கு தான் சம்பவம் இருக்கு.
அந்தம்மாவெல்லாம் யமுனாக்கு தூசு சிஸ்... அவகிட்ட சிக்காம ஓடத்தான் பாக்கும்..sirappuapo mamiyaruku attam katta arampikapora marumaga
![]()