அச்சோ... அவ்வளவு டென்ஷனா படுத்திட்டேன்..appa eppo poi pona epi padika poren![]()
யாராவது புத்திசாலிதனமா ப்ளே பண்ணாட்டி கதைய எப்படி கொண்டு போக சிஸ்... அதான் அவன இழுத்து விட்டாச்சு...wowkrishna semma mind plan
![]()
அங்கிருந்து உதவி வரனுமுன்னா மச்சினனை தவிர வேற யாரால அவனுக்கு உதவ முடியும்.. அதான் அவனை இழுத்து ஹெல்ப் பண்ண விட்டாச்சுஅட ..!அட..! சூப்பர்இதைத்தான் சொல்வாங்க (மச்சான்) மாப்பிள்ளைதுணை இருந்தால் மலை ஏறலாம் என்று,
தீனாவுக்கு ஏற்ற மச்சான் தான் கிடைத்து இருக்கான்கிருஷ்ணா சூப்பர்,கெட்டிக்காரன்டா நீ.
யமுனாவிடம் வாங்கி கட்டப்போகிறாரோ மாமனார்
தீனாவின் அம்மாவின் வாழ்க்கையை ஒரு கண்ணீர் துளியில் புரியவைத்து விட்டீங்க ஆத்தரே.