எந்தன் ஜீவநதி - 10

Advertisement

என்ன ஆத்தர் ஜி ,குண்டு மழை பொழிய ரெடி ஆகிட்டீங்க ,
அவளின் காதலை தெரிந்து தான் திருமண ஏற்பாடா..?
குடும்பத்தை பாத்துகிட்டவளுக்கு, நல்லதை தானே செய்யணும் இவங்க ,அவளிடம் ஒரு வார்த்தை கேக்கவே இல்லையே.
 
என்ன ஆத்தர் ஜி ,குண்டு மழை பொழிய ரெடி ஆகிட்டீங்க ,
அவளின் காதலை தெரிந்து தான் திருமண ஏற்பாடா..?
குடும்பத்தை பாத்துகிட்டவளுக்கு, நல்லதை தானே செய்யணும் இவங்க ,அவளிடம் ஒரு வார்த்தை கேக்கவே இல்லையே.
எதுவுமே ஈஸியாவே போயிட்டா அதன் அருமை தெரியாம வீணாக்கிடுவோமே.. அதான் இப்படி...

குடும்பத்தை பார்த்துக்கிட்டான்னு அவளை குடும்ப தலைவியா பார்க்கற அளவு அந்த தலைமுறை ஆட்கள் இல்லையே சிஸ்.. எப்பவும் நம்ம சொல்லறத கேட்கனும் ன்னு தானே நினைப்பாங்க..அதான் இப்படி ஒரு முடிவு.

நன்றி
 
Advertisement

Advertisement

Back
Top