நன்றி சகி கண்டிப்பா முயற்சி செய்றேன்சேனா சொல்றதுதான் சரி
கார்த்திகாவையும் அவ வீட்டுக்காரரையும் கொஞ்சம் விட்டு தான் பிடிக்கணும் என்ன ஒரு கேவலமான புத்தி
ஹீரோக்கு ஹீரோயின் வந்தாச்சா ???? கதையை தொடர்ந்து பதிவிடுங்கள்.....
நன்றி சகி கண்டிப்பா முயற்சி செய்றேன்சேனா சொல்றதுதான் சரி
கார்த்திகாவையும் அவ வீட்டுக்காரரையும் கொஞ்சம் விட்டு தான் பிடிக்கணும் என்ன ஒரு கேவலமான புத்தி
ஹீரோக்கு ஹீரோயின் வந்தாச்சா ???? கதையை தொடர்ந்து பதிவிடுங்கள்.....
நன்றி சகிபொண்ணுங்களை கெடுக்கிறதே அம்மாக்கள் தான்கார்த்திகா கேட்டு வரும் போது எல்லாம் இவங்களும் கண்ணை கசக்கி சாதிச்சு கொடுத்துட்டாங்க
செந்தில் சொல்ற மாதிரி சொத்தை பிரிச்சு கொடுத்தா தான் அடங்குவாங்கசெந்தில் மட்டுமாவது நியாயவாதியா இருக்காரே
![]()
![]()
சேனா நல்லா பதிலடி கொடுத்தான்![]()
![]()
அப்படியே அத்தை புருஷனுக்கும் ஏதாவது செஞ்சு விட்டா நல்லது
![]()
![]()
மயூரி தான் ஓவிய சிலையாஇவளுக்கு என்ன பிரச்சினை தாத்தா இப்படி பயப்படுறாரு
![]()
நன்றி சகிஅருமை ma.
சேனா கொடுத்த பதிலடி தான் சரி.
அவர் பொண்ணுங்களை தயார் பண்ணி அவர் கூட அனுப்பு, நம்ம பொண்ணு நம்ம கூட இருக்கட்டும்.
அது யாரு பா இம்சை கூட்டும் கதாபாத்திரம்......
ராஜேந்திரன்?
அவரையும் ஒரு ஆட்டு ஆட்டி வைக்கணும் சேனா.
ஐரிஸ் -மயூரி ரெண்டும் ஒரே ஆளா?
ரொம்ப ரொம்ப நன்றி சகிகுன்னூரின் அழகும் அங்குள்ள இயற்கையின் செழிப்பும் குளுமையும் கதையின் வாயிலாக படிக்கும்போது மனதிற்கு இதம் அளிக்கிறது.
இந்த எருமை மாடு பிரபு என்ன மாதிரியான ஜென்மம்
, இந்த சோத்துமூட்டைக்கு சோத்த போடுறதுக்கு பதிலா நாலு அடி போட்டிருந்தால் கொஞ்சமாவது திருந்தி இருப்பான்... பதிலுக்கு பதில் பொண்ணு எடுத்துக்க சொல்றான்
இவனுடைய எண்ணமோ இவன மாதிரியே மகா மட்டமா இருக்கு
.. கார்த்திகா உண்மையில் உன்ன நெனச்சா தான் ரொம்ப கோவம் வருது நியாயமா கேட்டு வாங்குறது வேற ஆனா அநியாயமா உன்னோட உத்தம புருஷனுகாக கண்ணைக்கசக்கி டிராமா போடுற பாரு உன்ன தான் முதல்ல வெளுக்கனும்
.
தேவா பாவம் எவ்வளவுதான் செய்வான், தேவாவின் பேச்சு நிதர்சனமும் கூட சில பேரை இப்படித்தான் மூக்க உடைத்து உட்கார வைக்கணும் இல்லைனா தலைக்கு மேல உட்கார்ந்திருவானுங்க.
மயூரி பற்றிய வருணை நிஜமாவே ஓவிய சிலையை வர்ணிப்பது போல இருந்தது.
ஐரிஸ் மயூரிதான் ஹீரோயினா?
பிரபு,ராஜேந்திரன் ரெண்டு பேரும் ராஜாக்கள் பேர வச்சிக்கிட்டு, பெண்ணெடுத்த வீட்டில் பிடுங்கி திங்கிறீங்களே,அசிங்கமாயில்ல![]()
ஒன்னு ஒன்னாதான் தருவேன்Good episode, writer gi,hero Devasena seems an interesting character. Heroine has entered the scene, is Iris and Mayuri, one and the same or
![]()
![]()
Suspense, suspense, waiting for you to unravel a little more, writer gi.
![]()
எழுத்தாளரோட எழுத்து நடை ஏற்கனவே இவங்க கதை படிச்ச மாதிரி பீல் ஆகுது உண்மை தான் சிஸ். ஆனால் நீங்க சொன்ன கன்னியாகுமரி,பூ மார்க்கெட் இதெல்லாம் எந்த கதை தெரியல சிஸ் மிஸ் பண்ணிட்டேன் போல....இந்த கதை ரொம்ப இன்டெரெஸ்டிங்கா போகுது
.