ஊர் பேசும் ஓவிய சிலையே - 11

Advertisement

போன எபி வரைக்கும் காதல் கிளிகள் சந்தோசமாக தான இருந்துச்சிங்க. இப்போ திடீர்னு என்ன ஆச்சு பெரியவங்களுக்குள்ள🤔🤔🤔
நல்லவங்க எல்லாரையும் வில்லன்களா மாட்டிடலாம்னு இருக்கேன் :D:D:D
 
ஒஸ்கரும் அப்பத்தாவும் எதையோ மறைக்குறாங்க... யாரோட மிரட்டலுக்கும் பயந்து இப்படி சொல்றங்களா... 🤔🧐

ராஜேந்திரன் அவரோட பொண்ணு வாழ்க்கைக்காக போய் பேசினா நிர்மல்கிட்டயே போய் சொல்லி இருக்காரு.... 😤 அவங்க என்ன பண்ணுறாங்கன்னு இவருக்கு தெரியாமலா இருக்கும். இவர் ஒன்னும் நியாயம் தர்மம் பார்க்குற ஆளு இல்லை தெரிஞ்சாலும் பணத்தை தான் பெரிசா நினைப்பார்...😠

சேனா மயூரி 💔💔💔💔🥺🥺🥺🥺
பலபேருக்கு இங்க பிள்ளைங்க வாழ்க்கையை விட பணமும் பதவியும் முக்கியம் , நன்றி சகி ❤️❤️❤️
 
A beautiful, but emotional episode “Oviya ma”. :cry::cry::cry:. There must be something going on behind the scenes, Rajendran, Nirmal or both? :unsure::unsure::unsure:. Someone blackmailing both Oscar and Appaththa, clever writer gi, ended with a twist. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️. Then you are expected to come back soon with the next episode, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நிறய ட்விஸ்ட் தான் கடைசில எனக்கு மொத்து கிடைக்காம இருந்தா சரி :D:D:D நன்றி சகி ❤️❤️❤️
 
எல்லாமே வ்ர்ஹோ.ஒரு விஷயத்தில் கனெக்ட் ஆகுற மாதிரியே இருக்கு... ராஜேந்திரன் and ப்ரோதேர்ஸ் மேல் தான்.எனக்கு சந்தேகம்
இருக்கலாம் நன்றி சகி ❤️❤️❤️
 
இந்த பெருசுங்க ரெண்டும் ஏன் இபப்டி பண்றாங்க... 😰 😰 😡

ஒஸ்கர் உங்களை விட உங்க மனைவியே பரவலா போல... பிடிக்கலைனு சொல்லிட்டு ஒதிங்கிட்டாங்க.... ஆனா நீங்க அவளை உங்க வார்த்தைல அவளை காயப்படுத்துறீங்க...😡

கோசலை என்ன சொல்லி இருப்பாங்க...:unsure::unsure:

கோவில்ல எதுவும் ஆகி இருக்க கூடாது :eek:😰
 

Advertisement

Advertisement

Back
Top