ஊர் பேசும் ஓவிய சிலையே - 11

Advertisement

மயூரி -சேனா வாழ்க்கையில் இந்த விதி (@oviya silaye )ரொம்ப விளையாடிடுச்சு 😓😓😓😓😤😤.

என்னடா நடக்குது ஒரே மர்ம தேசம் கதையா இருக்கு 😨😨.

ராஜேந்திரன் த்தூ என்ன ஜென்மமோ பொண்ணு வாழ்கைகாக சேனா எடுத்து சொன்னால் இந்த அறிவாளி தானே போயி கூவத்துல குதிச்சு 🐖🐖🐖மாதிரி அவனோட க்ரிமினல் கூட்டத்தில் ஐக்கியம் ஆகிடுச்சு. 🤦🤦🤦🤦🤦🤦

எனக்கே அப்படிதான் இருக்கு எதை எங்க கொண்டு போய் சேக்க போறேனோ :cool::cool::D:D
 
Emotional epi 😨😨😥😥🤎🤎🤎
என்ன பிரச்சினை ஓஸ்கர் மற்றும் அப்பத்தாவுக்கு 😱😱😱

கொஞ்சும் கிளிகளின்
(ஐரிஸ் _ தேவா) கதறலை கண் கொண்டு காண முடியல 😨😨😨

நிர்மல்....????!!!!!
என்ன பிரச்சனையா இருக்கும் :unsure::unsure::D:D
 
இந்த ஆழ்ந்த அன்பும் தவிப்பும் - அதை நீங்க வார்த்தை படுத்துற விதமும்....

அற்புதமான வலி, ஓவியா....

🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
நன்றி நன்றி சகி ❤️❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top