ஊர் பேசும் ஓவிய சிலையே - நிறைவு

Advertisement

எதிர்பாராத பல திருப்பங்களோடு சேனா மயூவின் அழகான காதலோடு நிறைவாக இருக்கிறது. அருமையான கதை வாழ்த்துக்கள் மா :love: :love: :love: 💐 💐 💐
 
வணக்கம் நட்புக்களே இதோ "ஊர் பேசும் ஓவிய சிலையே" புதிய பதிவு :):):) ,

முடிச்சுட்டேன் மக்களே :love::love::love: கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏
நன்றி மல்லி மேம் எழுத வாய்ப்பளித்ததிற்கு 🙏🙏🙏🙏, நட்புகள் அனைவருக்கும் நன்றி, உங்க சப்போர்ட்டலாம் சான்ஸே இல்ல அது மட்டும்தான் எழுதி முடிக்க ஊக்கம் கொடுத்தது எல்லா நட்புகளுக்கும் நன்றி நன்றி அப்படியே கதை பிடிச்சிருந்தா ஒட்டு போட்டு சப்போர்ட் பண்ணுங்க மக்களே🥰🥰🥰🥰🥰


ஊர் பேசும் ஓவிய சிலையே - நிறைவு - https://tamilnovelwriters.com/ஊர்-பேசும்-ஓவிய-சிலையே-22/
Nice story all the best
 
Hero -Heroine perfect jodi.. Story Super..Kathaikulla twist irukkum paartha twist thaan kathaiyaa irukku.. feel good story. Ending is good. But enakku enna varuthamnaa miraanda- jestne rendu perukkum entha thandanaiyum kidaikkala... same feeling jestine amma..ithai thavirthu paartha story was super.. Congratulations..Writer..
 
Deva and Kuttima 😍😍😍🤩🤩❣️❣️❣️❣️
பவுனு கந்தசாமி வார்த்தைகள் இல்ல இவங்கள பாராட்ட 😍😍🤩🤩🥰🥰🥰🥰🥰
கோசலை இவங்களும் 🤩🤩🤩🤩
செந்தில்கு தான் நல்ல மனைவி மக்கள் அமையல
கனகமும் அது பெத்ததும் 🤬🤬🤬🤬🤬
அதுக்கு வந்த 2 மாப்பிள்ளையும் 🤬🤬🤬😤😤😤😤😤
மிரண்டா 🤬🤬🤬🤬
ஓஸ்கர் ஆரம்பித்தில் நல்லவரா இருந்த என்ன செய்ய கடைசில கால வாரிட்டார்
ராஜலட்சுமி முத்துவேல் மற்றும் அவங்க குடும்பம் 😍😍😍🤩🤩🤩🤩
Deva nd Mayuri 😍😍😘😘❣️❣️❤️❤️‍🩹❤️‍🩹❣️❣️
 

Advertisement

Advertisement

Back
Top