உள்ளம் உன் வசமாக - 11

Advertisement

தாயம் , சீட்டு கட்டு எல்லாம் ஆடினோம் முதல் அலையில்....

சொந்தம்,அறிந்தவங்க, தெரிந்தவங்க ..எல்லாரையும் ஆட வைத்தது இரண்டாம் அலை 😌😭😭😭

கதையில் நீங்க என்ன செய்ய போறீங்களோ என்று தெரியவில்லை 😌😌
 
ஹாய் டியர்ஸ்,

யாருக்கெல்லாம் தாயம், பல்லாங்குழி ஆடத் தெரியும்? கமெண்ட்டில் கையைத் தூக்குங்க பார்ப்போம். சிலருக்கு தாயம் ஆடத் தெரியாதுன்னு கேட்டு அப்படியே ஷாக்காகிட்டேன் நானு 😄

உள்ளம் உன் வசமாக - 11 (1)

உள்ளம் உன் வசமாக - 11 (2)

YouTube Channel Link :

Nirmala vandhachu 😍 😍 😍
 
💞💞 நம்ம எல்லா விளையாட்டும் பசங்க கூட சேர்ந்து விளையாடுவேன். எங்க வீட்டில் கொரோனா பீரியட் போராடிக்கவில்லை, ஒர்க் டென்ஷன் எதுவும் இல்லாம வேஸ்ட் ஆப் ஆர்ட், பெயிண்டிங், டெயிலரிங்ன்னு எனக்கு தெரிந்த எல்லாம் பொண்ணுங்களுக்கு சொல்லி கொடுத்தேன். மறந்து போன கவிதை, கதைன்னு அப்போ தான் திருப்பி எழுதவும் டைம் கிடைச்சது.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top