உளமாற உனதாகிறேன் - 9

Advertisement

என்ஜாய் பண்ணிட்டு வந்தாச்சு சூப்பர். வாசு இனி சண்டை போடுவது சூப்பர் பேசி சமாதானம் படுத்த முன்னே வெண்பா வேற வந்துட்டாள் அவளை அர்ஜுனனுக்கு ஜோடி சேர்த்துடுவேங்களடா.
 
எனக்கு என்னமோ வெண்பா அர்ஜுனுக்கு தான் பொருத்தமா இருப்பானு தோனுது.
 
என்ஜாய் பண்ணிட்டு வந்தாச்சு சூப்பர். வாசு இனி சண்டை போடுவது சூப்பர் பேசி சமாதானம் படுத்த முன்னே வெண்பா வேற வந்துட்டாள் அவளை அர்ஜுனனுக்கு ஜோடி சேர்த்துடுவேங்களடா.
எஸ் அந்த ஐடியா இருக்கு... ஆனா இந்த கதையிலே அது வருமான்னு தெரியல... பார்ப்போம்...

நன்றி டா😘
 
Advertisement

Advertisement

Back
Top