நன்றி டாInteresting
நன்றி டாInteresting
நன்றி சகிஅருமையான பதிவு
நன்றி டாVasu![]()
நன்றி டா...இனி வாவ் நல்ல கேள்வி தப்பிக்க வைக்க ஆள் வந்தாச்சு இதில் அடுத்த பொழுதுபோக்கு சூப்பர் வாசு வேற லெவல் தான்.
அவன் ஒரு கிறுக்க புடிச்சவன்...qus ketta ans pannurathukulla alunga vanthu kuditu poetanga ean vasu ipadi pannuran![]()
எங்க கமெண்டா காணோம்...
வருகிறேன் வருகிறேன்.... இன்னைக்கு வருடாந்திர உடல் பரிசோதனை. ஊசிகளை இறக்கி என்னை கிறக்கிட்டாங்க. அதனால அந்த மயக்கத்தில் இருந்து வெளியில் வந்ததும் கமெண்ட்ஸ் வந்துடுமுங்கோ......எங்க கமெண்டா காணோம்...![]()
அச்சோ take care da... பொறுமையா வாங்க...வருகிறேன் வருகிறேன்.... இன்னைக்கு வருடாந்திர உடல் பரிசோதனை. ஊசிகளை இறக்கி என்னை கிறக்கிட்டாங்க. அதனால அந்த மயக்கத்தில் இருந்து வெளியில் வந்ததும் கமெண்ட்ஸ் வந்துடுமுங்கோ......
நன்றி டா... கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் ரிவில் ஆகும்...அட இனியா தான் வாசுவ துரத்தினாளா? சாருக்கு வெண்பா கூட fix பண்ணும்போதே, இனியாளோட இவன் சேரப்போவதை fix ஆகிட்டான்.
அம்மாடி இனி, நீ கேட்ட கேள்விக்கு மறக்காம பதிலை வாங்கிடுடா கண்ணா. ஒரு வேளை வெண்பா இருந்திருந்தா அவளை என்ன பண்ணியிருப்பானா இருக்கும்![]()