நன்றி டாஅருமையான பதிவு
எல்லாம் வரப்போற யூடியில் தெரியும் டா... இப்போவே சொல்லிட்டா சஸ்பென்ஸ் போயிடும் இல்ல...வளையாபதி எதுக்கு கோவமா இருக்காறு? வெண்பா என்ன பண்ணியிருப்பா?இனியா எதுக்கு கலங்கி நிற்கறா? வாசுவை இனியா லவ் பண்ணின விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சா? இல்ல இனி தான் தெரியவருமா?