Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-22

Advertisement

Wow....mathiya patri thonda aarambichutaan....seekirama kandupidichiduvaan....aana athukulla avanoda payyano ponno pirakkamaa irukkanum...ellam sari rajavoda amma itha epadi thaanguvaanga....i feel very sad for amma....bcoz avangalukku thanoda payan mrg a patri niraya kanavukal irukkum....apram mathiyoda amma enga irukaanga....avanga than 1st wife a madhuvoda appaku....ipadi niraya kelvikal irukku....
 
மதிக்கு இப்பிடி ஒரு பின்புலம் இருக்கா....

ஏற்கனவே மதி மேல செம கோவத்தில இருக்கான்...
இதில கன்சீவ்வான விஷயம் தெரிஞ்சா என்ன செய்வான்..
மரகதம் அம்மா என்ன நினைப்பாங்க..

மதி அங்க இருக்கும்போதே சொல்லலைனு மதி தான் அதுக்கும் கோவப்பட போறான்...

மதி இங்க இருக்கும்போது மது எங்க இருந்தா...எதுக்காக போயிருந்தா...

பாண்டிக்கும் அகலுக்கும் சந்தோஷமா தான் இருக்கும்
 
அருமையான பதிவு, அடுத்த பதிவில் மதியை பற்றி வருவுக்கு தெரிந்து விடும் தானே
 
Hi! Very nice ud!
U give ud Daily, very good!
நேரில் ராஜா பார்த்தால் மதிக்கு செமயா இருக்கு???
 

Advertisement

Top