Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் மூங்கில் புன்னகையே..! - 6

Advertisement

என்ன விசயம்னு அவனுக்கு
தெரியல
அவ உண்மை புரியாம
விவாகரத்து கேட்டு இருக்கா
ரெண்டு அப்பாங்க தப்பு
இப்ப வாழ்க்கை வீணா போகுது
 
அம்மாங்க கூட்டணி ஒன்னு ஆகிட்டங்க
 
வெற்றி அப்பா பண்ணின தப்பு, எதுவரை வந்திருக்கு ?
 
பாவம் வெற்றி வீட்டோடு மாப்பிள்ளைக்கு ஒத்துக்காத்தற்கா இவ்வளவு பிரச்சனை என நினைக்கிறான்.என்ன பண்ண போறாங்க
 
Top