Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் மூங்கில் புன்னகையே..! - 3

Advertisement

அப்ப பொண்ணு வர்ணிகா
கல்யாணம் நடக்கலயா
இவ அடையாளம் தெரிஞ்சும்
தெரியாத மாதிரி இருக்காளா
 
அருமை ?????, ஆஹா பார்ச்ட்டு ஆஃபீஸ்ர்க்கு கட்டாய கல்யாணமா பொண்ணு வருனிகாதானா, அதேன் வந்ததுல இருந்து உத்து உத்து பர்க்குறாரா, இப்ப அவதன்னு கான்பர் பண்ணிட்டார் வருனிக்கு இவர் மேல் கோபம் என்னவாக இருக்கும் தாலி கட்டிட்டு விட்டுட்டு வந்துடரோ அவள் கழுத்தல் தாலியுள்ளதானு பார்த்துட்டு கான்போர்ம் பண்ணிவுள்ளரோ இல்லை வேறரைய்யா ???????
 
Aahaa eppdi poghutho kathai. Kalyanam mudinjithaa ella pesinathoda nikkithaa..
Varukku vettriya therinja maathiri ellaye......
 
Mrg aanathum ponna vittutu vandhutaana illa mrg a ninnu pocha.... Ponnu veettula ivvalavu avasara paduraanga..... Mappillaiya paarkkanumnu ponnukum asai irukume.... Ennavo idikithu... Ponni een mennu mulunguraanga... Vera ethum dealing a....
 
Interesting... marriage nadanthucha illa nirutthapatatha...nika teriatha mathiri nadikiratha kandupidichitana...illa vera ethavathu terinjikitana... suspense layae storya konduporinga...
 
Top