Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 7,8,9

Advertisement

மூன்று லட்டா சூப்பர். எப்படியோ கதிர் செல்விக்கு தாலி கட்டிட்டான். அமுதா ஓடுனதற்கு கதிரை குறை சொல்லுவாங்களா. அன்பு இசை அருமாயா இருக்கு :love: :love: :love:
 
3 எபி அட் அ டைம், குட் வெரி குட் மா. கடின உழைப்புக்கு ஹாட்ஸ் ஆப்.

கதிர் செல்வி திருமணம் நல்லபடியா நடந்தது. அமுதா எங்கே?

இசைக்கு வில்லி சங்கீதாவா ?அன்பு என்ன செய்ய போறான் ?
 
Top