உமா சரவணனின் நீங்காமல் தானே நிழல் போல நானே..! - 2

Advertisement

:love: :love: :love:

சென்னை தண்ணீர் அவனை கொஞ்சம் பளபளவென்று காட்டியது :eek::eek::eek:
நாங்களும் 30 வருஷமா இருக்கோமே :rolleyes::rolleyes::rolleyes:

பளீர் வெள்ளை சட்டையும் கருப்பு பேண்ட்-ம் IT ல இல்லை...... கேட்டரிங் படிக்கிறவன் ட்ரெஸ் அது......

ஊறுகானாலே கொழுப்பு தான....... அதான் நம்ம ஊறுகா மாமி ஊரையே விக்குது.....

இந்த புள்ளைக்கு இசை னு பேரு வச்சதுக்கு அம்புனு வச்சிருக்கலாம்.....
அவன் லீவ் எடுக்கக்கூடாதுன்னு சொல்றப்போ எதுக்கு லீவ் னு சொல்லியிருக்கலாம்......
இல்லையா ரோகிணி யோசனையை கேட்டிருக்கலாம்....
பொறுப்பான ஒரு இடத்தில இருந்துகிட்டு முக்கியமான நேரம் லீவ் னு சொன்னால் யாருக்குனாலும் கோபம் வரும்.....
அப்புறம் கோபக்காரனுக்கே கோபம் வராதா???
 
எல்லா இடத்தில் லீவ் கேட்டா மட்டும் டென்ஷன் ஆகிடுவங்க..
ஒரு இடத்தில் அன்பு க்கு பதிலா சிவா ஞ் இருக்கு
 
ஹாய் பிரண்ட்ஸ்....

அடுத்த பதிவு... படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...நட்புக்களே..!

நேற்று முதல் பதிர்விற்கு நீங்கள் கொடுத்த ஆதரவு நான் எதிர்பார்க்காதது நட்புக்களே..! அப்படி ஒரு சந்தோசம்... நன்றியைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை...:love:?


நீங்காமல் தானே…நிழல் போல நானே..! – 2 - Tamil Novels at TamilNovelWriters
Nice ep
 

Advertisement

Advertisement

Back
Top