Nice update
J JRJR Well-known member Member Apr 11, 2021 #26 ஏம்பா இப்ப தான் இறந்து போயிருக்காங்க, அதுக்குள்ள ஏன் கல்யாணத்த அவசரமா செய்யணும் பாண்டியன் நினைக்கிறார் ?
ஏம்பா இப்ப தான் இறந்து போயிருக்காங்க, அதுக்குள்ள ஏன் கல்யாணத்த அவசரமா செய்யணும் பாண்டியன் நினைக்கிறார் ?
G Geethazhagan Well-known member Member Apr 11, 2021 #28 சண்டை கோழியா இருப்பவர்களை சேர்த்து வைத்தால் என்ன ஆகுமோ. கடைசியில் அது கனவா. வேலைக்கு போகனும்னு ஆசைபடுபவளை அந்த ஊரிலேயே உட்கார வைத்தால் சரியா இருக்குமா. Very interesting ud sis ? ? ?
சண்டை கோழியா இருப்பவர்களை சேர்த்து வைத்தால் என்ன ஆகுமோ. கடைசியில் அது கனவா. வேலைக்கு போகனும்னு ஆசைபடுபவளை அந்த ஊரிலேயே உட்கார வைத்தால் சரியா இருக்குமா. Very interesting ud sis ? ? ?