Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 18

Advertisement

:love: :love: :love:

2 பேருக்கும் அவன் தான் புருஷன் :p :p :p
ஏம்மா இந்த மகா புள்ளைக்கு தெரிஞ்சா என்னவாகும்???

பைத்தியக்காரனுங்க....... யார் புருஷன் யாருன்னே தெரியலை......
நாய்ங்களை கோர்ட்டுக்கெல்லாம் எதுக்கு இழுக்கனும்........ கண்டதுண்டமா வெட்டி வீசணும்........
முன்னாடியெல்லாம் கழுத்துல கல்லை கட்டி கடல்ல ஆத்துடுவாங்களாமே..... அது மாதிரி.......
தடமே தெரியக்கூடாது........ காணாமல் போனவன் காணாமல் போனதாவே இருக்கட்டும்........
இதெல்லாம் ஒரு பொழைப்பா???
வீட்டுல அம்மா அக்கா தங்கை எல்லாம் கூட பொண்ணுங்க தானே...... அங்கே போறது....... வீடியோ எடுக்கிறது....... அதை விக்கிறது......
அடுத்த வீட்டு பொண்ணுங்கன்னா நாக்கை தொங்க போட்டுட்டு அலைவானுங்க.......
 
Last edited:
Top