உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 11

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்..

அடுத்த அத்யாயம் இதோ.. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல..

காதல் கானாங்குருவிகள்..! – 11 - Tamil Novels at TamilNovelWriters
 
:love::love::love:

ஈஸ்வரன் வாழ்க்கை கிளீன் சிலேட்...... அங்கே ஒண்ணுமில்லை......
மஞ்சு நீ இன்னைக்கு நல்லா பேசியிருக்க......
உரைக்கட்டும் உங்க மச்சானுக்கு அக்காளுக்கும்......
இந்த மகாவை இப்படி வாயாடி கெடுத்துவச்சிருக்கதே உங்க மச்சான் தான்......

மகா அப்பா தான் காசை ஏதோ பண்ணியிருக்கார்...... அதான் மகா லோன்.... வீடு கூட அடமானம்...... அவர் தான் ஏதோ மறைக்கிறார்.......
அப்பா மேல தப்பை வச்சுக்கிட்டு இந்த மகா பத்ரகாளியாட்டம் நிக்குறா ஈஸ்வரன் கிட்ட.......
விட்டுட்டு போய்ட்டான் ஈஸ்வரன்..... நல்ல நோஸ் கட்......
உக்கார்ந்து யோசிக்கட்டும்........

நிவேதாக்கு என்ன பிரச்சனை???
ஈஸ்வரனை நினைச்சுகிட்டே இருக்காளா இல்லை அசோக் பற்றி எதுவும் தெரிஞ்சுடுச்சா???
 
Last edited:
பிள்ளைகளை கஷ்டப்பட விடாமல் வளர்ப்பது தப்பில்லை அதற்காக பெற்றவர்கள் படும் கஷ்டத்தை சொல்லி வளர்க்க வேண்டும்... கடன் வாங்கி பிள்ளைகளுக்கு ஆடம்பரமாக செலவு செய்ததும் இல்லாமல் அதை சொல்லாமல் விட்டு இப்போது இரண்டு பெண்களின் வாழ்க்கையும் போய் விட்டது.... இனியாவது மஹா புரிஞ்சுப்பாளா
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top