உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே..! - 21 (இறுதிப் பதிவு)

Advertisement

விறு விறுப்பான அதிரடியான கதை. முதல் பதிவிலிருந்து கடைசி வரை ஆர்வத்துடன் படிக்க தூண்டிய கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ்.
 
Super story uma sis.. your political knowledge is nice.. continue to write like this.. but Dhuva konjam pavamnu irunthathu
 
அரசியல் உங்களுக்கு பிடிக்குமோ .பக்காவா பிளான் பண்ணி படு சுவாரஸ்யமா அதோடு சேர்ந்து ஒரு அழகான காதலையும் சேர்த்து கொடுத்திருக்கீங்க. Lovely super story congrats and thanks sis ? ? ? :love::love::love:
அடத்த பாகம் உண்டா சீக்கிரம் வாங்க ஆவலுடன் காத்திருக்கோம்.
 

Advertisement

Advertisement

Back
Top