G Geethazhagan Well-known member Member Feb 19, 2021 #31 பக்காவா பிளான் பண்றானே ஆதி.அரசியல் தந்திரங்கள் சூப்பர் உமா. துவாரகி ஒரு முடிவோடுதான் இருக்கா. Very interesting update
பக்காவா பிளான் பண்றானே ஆதி.அரசியல் தந்திரங்கள் சூப்பர் உமா. துவாரகி ஒரு முடிவோடுதான் இருக்கா. Very interesting update
R RIYAA Well-known member Member Feb 20, 2021 #38 இப்பதான் துவா கேரக்டர் சூப்பர்... ஆதியோட பிளான் சூப்பரோ சூப்பர் ??? இப்போ நம்ம நாட்டுல புதுசா கட்சி தொடங்குறவங்கள இந்த எபிய படிக்க சொல்லணும் ???
இப்பதான் துவா கேரக்டர் சூப்பர்... ஆதியோட பிளான் சூப்பரோ சூப்பர் ??? இப்போ நம்ம நாட்டுல புதுசா கட்சி தொடங்குறவங்கள இந்த எபிய படிக்க சொல்லணும் ???