ரொம்ப தெளிவாக துவாரகி என்னவோ செய்றா அது மட்டும் உறுதி
S saroja Well-known member Member Feb 15, 2021 #21 ரொம்ப தெளிவாக துவாரகி என்னவோ செய்றா அது மட்டும் உறுதி
R RIYAA Well-known member Member Feb 15, 2021 #22 அப்படி என்ன தான் பிரச்சனை இந்த துவாவுக்கு.. சஸ்பென்ஸ் தாங்க முடியல....
Dharani Well-known member Member Feb 15, 2021 #23 என்ன விஷம்னு சொல்கைம இருந்தா ஆதி க்கு என்னனு புரியும்
G Geethazhagan Well-known member Member Feb 15, 2021 #24 அவன் போன் பேசும் போதாவது இவ பேசியிருக்கலாமே.இப்ப வந்து ஆதி தன்னை பார்க்க வரலன்னதும் வருத்தமாகிறாளே. அச்சோ இந்த திவ்யா அப்பாவுக்கே யோசனை சொல்றாளே.
அவன் போன் பேசும் போதாவது இவ பேசியிருக்கலாமே.இப்ப வந்து ஆதி தன்னை பார்க்க வரலன்னதும் வருத்தமாகிறாளே. அச்சோ இந்த திவ்யா அப்பாவுக்கே யோசனை சொல்றாளே.
G Gayusiva Well-known member Member Feb 15, 2021 #26 Enna dhan pa nadakuthu ....entha thuva epo vaya thoranthu solluva ....orey kolapama erukey....uma sis plzzzz we r pavam skrm twist aah odachu enna than pirachana nu sollungalen
Enna dhan pa nadakuthu ....entha thuva epo vaya thoranthu solluva ....orey kolapama erukey....uma sis plzzzz we r pavam skrm twist aah odachu enna than pirachana nu sollungalen