:love: :love: :love:
G Geethazhagan Well-known member Member Oct 17, 2021 #36 பார்த்துடனே பிடிச்சிருச்சு ஆனா பஸ்ல இருந்து இது வரை வனை தெரியாத மாதிரியே.... தில்லுதான் வராஹினிக்கு. சூப்பர்பா
பார்த்துடனே பிடிச்சிருச்சு ஆனா பஸ்ல இருந்து இது வரை வனை தெரியாத மாதிரியே.... தில்லுதான் வராஹினிக்கு. சூப்பர்பா
jothiliya Well-known member Member Oct 17, 2021 #38 அருமை ????, வரா அர்ஜுன் வாத்தியா இருக்கும் போதே அவன் மேல் கண்ணுவச்சிட்டா இப்ப வாத்தி வீட்டுக்கார வேற ஆகிட்டாரு விட்ருவாளா என்ன ஒரு வழி பண்ணி வழிக்கு கொண்டுவத்திருவாளே வரா ????????????
அருமை ????, வரா அர்ஜுன் வாத்தியா இருக்கும் போதே அவன் மேல் கண்ணுவச்சிட்டா இப்ப வாத்தி வீட்டுக்கார வேற ஆகிட்டாரு விட்ருவாளா என்ன ஒரு வழி பண்ணி வழிக்கு கொண்டுவத்திருவாளே வரா ????????????
J JRJR Well-known member Member Oct 19, 2021 #39 இப்படி அம்மாக்கள் செல்லம் கொடுத்தால் ரஞ்சன்கள் எல்லாம் எங்கே திருந்துவார்கள் ?
ப்ரியதர்ஷினி ரதீஸ் Member Member Oct 22, 2021 #40 அர்ஜுனை தெரிஞ்சே தெரியாத மாதிரி காட்டியிருக்காளே இந்த வரா இதுமட்டும் வாத்திக்கு தெரிஞ்சது.. வரா தோசைக்கு சட்னி பண்ணிடுவான் வாத்தி..,?????
அர்ஜுனை தெரிஞ்சே தெரியாத மாதிரி காட்டியிருக்காளே இந்த வரா இதுமட்டும் வாத்திக்கு தெரிஞ்சது.. வரா தோசைக்கு சட்னி பண்ணிடுவான் வாத்தி..,?????