உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..! - 22

Advertisement

:love: :love: :love:Very interesting update
அம்மா பத்தி தெரிந்துடுச்சு இருந்தாலும் அர்ஜூன் கிட்ட போகாம ஹாஸ்டல் போ போறாளா. ரஞ்சன் வேறு வெறுப்பேத்துறான்
 
Last edited:
பெத்தவளையும்
கூடபிறந்தவனையும்
நல்லா கேட்டா
கல்பனா பேய் இனியாவது
திருந்துமா

அர்ஜுன் கோபத்தை யார்
சரி செய்ய போறாங்க
 
அருமை ???, ரூபினி திருந்திடாள் ஆனால் ரஞ்சன் பாட்டலும் திருந்தாத கேஸ் போல, வரா இப்பொழுதாவது அர்ஜுன்ன் ஏன் அவள் அம்மா பேச்சுஎடுத்தால் கோப பாட்டான் என்று அவள் அம்மா உண்மை முகம் தெரிந்ததே இனி ??????
 

Advertisement

Advertisement

Back
Top